திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன்
மறைவு: 19 அக்டோபர் 2024
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், Ontario-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை கனடாவில் அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம்-வில்வராணி (பிரான்ஸ்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
தர்சினி (கனடா) அவர்களின் அன்புக்கணவரும்,
காண்டீபன் (டென்மார்க்), பிரதீபன் (பிரான்ஸ்), கௌசி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
