திருமதி பஞ்சலிங்கம் பத்மாவதி,
தோற்றம்: 04 நவம்பர் 1959 - மறைவு: 27 செப்டம்பர் 2020
யாழ் தோப்பு ,அச்சுவேலியை பிறப்பிடமாகவும் திக்கம் மாதோட்டை யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பஞ்சலிங்கம் பத்மாவதி, 27.09.2020,அன்று காலமானர்.
அன்னா்,காலஞ்சென்ற கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனகரத்தினம்,அமரர் வன்னியசிங்கம்,சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாளினி,சஞ்சீபன் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னார் நீண்ட காலமாக சிறுநீரகப்பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்துள்ள போதிலும் 27-09-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நோய்த்தீவிரமுற்று மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
