திரு பஞ்சலிங்கம் செல்வலிங்கம்

பஞ்சலிங்கம் செல்வலிங்கம்

தோற்றம்: 14 அக்டோபர் 1922 - மறைவு: 27 மே 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. செல்லப்பா பஞ்சலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

கமலினி(ஐக்கிய அமெரிக்கா, California,USA), குமுதினி(Kuckoo- கனடா, Toronto),  சுரேந்திரலிங்கம்(சுரேன்- Chicago USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகா, ராஜ், மஞ்சரி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான மனக்கொழுந்து, Dr. செல்வக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(Chief Justice), அடங்காதமிழன் சுந்தரலிங்கம், தியாகலிங்கம்(Queen’s Counsel), Dr. அமிர்தலிங்கம், நல்லசேகரம், இராசரத்தினம், Dr. சந்திரசேகரம், சிங்காரம், Dr.விஜயசேகரம், வன்னியசேகரம், ஆசைப்பிள்ளை, ஞானமணி, இராசமணி  ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரசாந்த், கார்த்திகா, கிருஷ்ணா, ஹரி, அனுஷா  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 31 May 2020 1:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 31 May 2020 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
கமலினி - மகள் Mobile : +1 951 273 9336   
குமுதினி - மகள் Mobile : +1 416 282 5701   
சுரேந்திரலிங்கம் - மகன் Mobile : +1 630 355 0128 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2020 04:26)