திரு. பஞ்சரட்ணம் திலகநாதர் (ஆனந்தி)

பஞ்சரட்ணம் திலகநாதர் (ஆனந்தி)

தோற்றம்: 27 டிசம்பர் 1959 - மறைவு: 06 நவம்பர் 2026

யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பஞ்சரட்ணம் திலகநாதர் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் - பரஞ்சோதி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

யமேஸ், காலஞ்சென்ற பவித்திரன், சரண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீப்லி அவர்களின் அன்பு மாமனாரும்,

சகுந்தலா, திருநாதன், காலஞ்சென்ற சண்முகதாசன், லோகநாதன், விஜயபாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேலில், காயா, அமிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி முதல் Hendon Cemetery & Crematorium (North Chapel, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் South Chapel இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுகந்தி (மனைவி):- +44 742 409 6764
யமேஸ் (மகன்):- +44 771 022 8608
சரண் (மகன்):- +44 796 020 7132

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 00:00)