Mrs Panchbahesasarama Indradchi
Date of Birth: 20 June 1948 - Deceased: 12 December 2023
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் ,ஆவரங்கால் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டபஞ்சபாகேசசர்மா இந்திராட்சி அவர்கள் இன்றைய தினம் 12- 12- 2023ம் திகதி செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் நீர்வேலி கந்தசாமி கோவில் பிரதம குருவாகிய காலஞ்சென்ற சுவாமிநாத இராஜேந்திர குருக்களின் சிரேஷ்ட புதல்வியும்,
இளைப்பாறிய மக்கள் வங்கி முகாமையாளர் திரு. அ.பஞ்சபாகேசசர்மா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நாளை 13-12-2023ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2023 01:28)
