Mrs Pangayaleela Jeyarajaha

Pangayaleela Jeyarajaha

Date of Birth: 01 May 1948 - Deceased: 14 February 2024

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பங்கஜலீலா ஜெயராஜா அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று காலை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வீரசிங்கம் ரத்னம், திரு. திருமதி பாலசிங்கம் - கனகம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

திரு. திருமதி முத்தையா நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

முத்தையா ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபாலனி, Dr. ஜெயவீரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

Dr. மகேந்திரராஜா, Dr. வசந்தி ஆகியோரின் அருமை மாமியாரும்,

தஸ்வின் (ஐக்கிய அமெரிக்கா), குஷாகிரா, ஷைலேந்திரா, கிருஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 16-02-2024 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2024 05:00)