திருமதி. பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா)

பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா)

தோற்றம்: 01 நவம்பர் 1928 - மறைவு: 01 அக்டோபர் 2021

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Northern Territory Darwin ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மல்லாகத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தங்கமுத்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் சபாரத்தினம்(பதிவாளர்- மல்லாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவநாயகம், சிவசோதிநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. V. குகதாசன் (Melbourne), காலஞ்சென்ற V.M. குமாரசுவாமி (ஓய்வுபெற்ற நீதிபதி), Dr. இரத்னவேல், Dr. V. நமசிவாய, சிதம்பரநாதன், வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற அன்னபூரணம், சற்குணதேவி, தையல்நாயகி, சரஸ்வதி, மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிரகாஸ்பதி குணலிங்கம் (அவுஸ்திரேலியா Sydney), பிரதாபன் (அவுஸ்திரேலியா Darwin), பிரதீபன் (பிரித்தானியா Bolton), Dr. சோமசுந்தரம் (அவுஸ்திரேலியா ACT), பாலரஞ்சன் (அவுஸ்திரேலியா Brisbane), கேதாரநாதன் (ஆவுஸ்திரேலியா Sydney), கதிர்காந்தன் (அவுஸ்திரேலியா Melbourne), காலஞ்சென்ற கிரிதரன் (அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஸ்வலிங்கம் குமாரசுவாமி, சௌமியா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

S. குணலிங்கம், இந்துமதி, உஷா, Dr. தர்மலட்சுமி, மாலினி, சிவகௌரி, குமுதினி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. பிரிந்தாபன், பிரிஜாந்தி, கிரிஷான், அரவின், லோகன், Dr. ரூபன், Dr.பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜனனி, நிலானி, ஷோபன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Dr. ராஜீவ், கார்த்திகா, Dr. சுஜீவா, மீகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அரியா, அலிஷா, அக்சரா, ஆஷா, மாறன், லக்ஸ்சி, கிஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 05 October 2021 10:00 AM
Resthaven Chapel 121 Amy Johnson Ave, Marrara NT 0812, Australia

www.tamilthakaval.org


"Please accept our deepest sympathy and heart felt condolences to all family members."
- Nalini Muruhesapillai (Australia, 05/10/2021 13:38)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2021 01:28)