திரு பன்வலன் வில்பேட்

பன்வலன் வில்பேட்

தோற்றம்: 27 ஜூலை 1991 - மறைவு: 19 ஆகஸ்ட் 2020

கனடாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  பன்வலன் வில்பட் அவர்கள் 08-19-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி Christopher, SP Joseph(JP மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

Wilbert (Kunalan), Valentina தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,

Jelin அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Robert, Edward, Nobert  மற்றும் திரு. திருமதி Albert Pancras, krishanthini Milton, திருமதி Norbert ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

திருமதி Stanislaus, திரு. திருமதி Valentine, திரு. திருமதி Jude Melky, காலஞ்சென்ற Charles, Ranjan(Thomas), Stanislaus ஆகியோரின் அன்பு மருமகனும்,

Prakash, Kujan, Kajan, Pancheliyan, Ashley, Aaron Alan, காலஞ்சென்ற Pankajan ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

Dayana, Derrick, Chalini, Suver,Sweety, Shalikka, Christaline, Jubele ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Ayden அவர்களின் அன்புத் தொட்டப்பாவுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
Jude Melky
Mobile : +1 416 829 9317

Milton Regi
Mobile : +1 416 605 7146

Christopher Pancras
Mobile : +1 647 448 1869

Dayana Stanislaus
Mobile : +1 416 844 1983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2020 02:37)