Mrs. Paramaguru Nagaratnam
Deceased: 13 March 2026
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு, கட்டுக்காணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமகுரு நாகரத்தினம் அவர்கள் 13-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா - செல்லம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - எள்ளுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பரமகுரு (சின்னமணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (சந்திரன் KPN), கெங்கேஸ்வரன் (கெங்கா) மற்றும் சுபத்திரா (ராசாத்தி), சுமங்கலா (கலா), சதீஸ்குமார் (அப்பன்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயவதி, இராஜரதி, பரமேஸ்வரன், சண்முகநாதன் (சிவா), செல்வநாயகி (செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற A.K. சுந்தரம் (A.K.S), A.K. சபாரத்தினம், காலஞ்சென்றவர்களான A.K. துரைரட்ணம், A.K. இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரிசிகேசன், சிந்தூரி, சுயந்தன்-லகோஷனா, துஷாந்தி, சுரேகன்-அபிலாயினி, சண்சயன்-நர்த்தனா, மயூரன்-சுலக்சனா, காலஞ்சென்ற தபோவரன், றிதன், திவ்வியன், றிந்துசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சோசனா, திபிசனா, பபிசன், தஸ்வந், அக்ஷரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
