Mr. Paramaguru Paramarajan
Date of Birth: 20 August 1955 - Deceased: 17 May 2026
யாழ் கொடிகாமம் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - பாரிஸ் முலுஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பரமகுரு பரமராஜன் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபனா, காலஞ்சென்ற காண்டீபன், வத்சலா, சாரங்கன், தாட்சாயினி ஆகியோரின் தந்தையாரும்,
இளங்கோ, சங்கீதா, மருத்துவர் உமாகாந்தன், குருபரன், நித்தியா ஆகியோரின் மாமனாரும்,
முலுஸ் தமிழ்ச் சோலையின் நிர்வாகியும் ஆசிரியரும் ஊடகவியலாளருமான நாகேஸ்வரன் குருபரன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார் .
இறுதி வணக்க நிகழ்வின் தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+33 769 404 484
www.tamilthakaval.org
