திரு. பரமகுரு சுந்தரமூர்த்தி

(இளைப்பாறிய ப. நோ. கூ சங்கம் முகாமையாளர்)

பரமகுரு சுந்தரமூர்த்தி

மறைவு: 23 நவம்பர் 2023

யாழ். ஆவரங்கால் 10 ம்  கட்டையை பிறப்பிடமாகவும்   ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட.  அமரர் பரமகுரு சுந்தரமூர்த்தி (இளைப்பாறிய ப. நோ. கூ சங்கம் முகாமையாளர்) அவர்கள் இன்று  23/11/2023 வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. பரமகுரு தம்பதியரின்  மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. சண்முகம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
லோகேஸ்வரி (வேவி )அவர்களின் அன்புக்கணவரும், 
 
சிந்து (லண்டன்), நிலாணி (ஆசிரியை ANRV) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற தணிகைக்குமரன் (தனுஷ்) மற்றும் நிருபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
நிதுன், நிகிஷா, அத்விஹா, தண்விஹா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற  சம்பந்தர் மற்றும் வனிதாமணி, தவமணி, பரமேஸ்வரி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
 
லோகநாயகி, லோகநாதன், லோகாம்பிகை மங்களேஸ்வரி, தில்லைநாதன், காலஞ்சென்ற தியாகேசன் மற்றும் பரமானந்தம், பரமநாதன் ஆகியோரின் மைத்துரும் ஆவார். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2023 22:03)