திரு பரமாநந்தம் சுப்பிரமணியம்

பரமாநந்தம் சுப்பிரமணியம்

தோற்றம்: 08 மார்ச் 1952 - மறைவு: 19 நவம்பர் 2019

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமாநந்தம் சுப்பிரமணியம் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற அப்பாபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்ஷினி, நிலாஜினி, கமல், முரளிதரன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
 
ரவிந்திரகுமார், பிரதீபன், சுறேமினி, ரமீனா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான முருகானந்தம், சிவானந்தம், சத்தியானந்தம் மற்றும் நல்லம்மா, அருளானந்தம், சறோயினிதேவி ஆகியோரின் ஆசை சகோதரரும், 
 
Juhesan, Migashini, Eniya, Bindhu, Sruthi, Pranish, Riya ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 23 Nov 2019 5:00 PM - 9:00 PMSunday, 24 Nov 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 24 Nov 2019 9:00 AM - 11:00 AM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
கமல் - மகன் Mobile : +1 647 674 2013 
முரளி - மகன் Mobile : +1 647 995 1730 
தர்ஷினி - மகள் Mobile : +1 416 557 1799  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2019 04:19)