Mr. Paramanantham Murugesu
Date of Birth: 01 March 1949 - Deceased: 13 January 2024
யாழ். கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரா் கோவில் கலைவாணி வீதியை பிறப்பிடமாகவும், வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திரு. முருகேசு பரமானந்தம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்), பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும் நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாம்பிகை (உஷா - கனடா), உதயகுமார (உசன் - லண்டன்), பத்மநாபன் (கஜன் - கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கோபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜன், சாரிஷா, பிரியங்கா, இவ்யா, லயா, ஜெய் ஆகியோரின் அன்பு பேரனும்,
பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, செந்தி, கமலா, தபோ, விஜி மற்றும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலங்கநாதன், பரமநாதன், புவனேஸ்வரி, சரஸ்வதி, விஜியன், புஸ்பம், தவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
