Mr. Paramanantham Ponnambalam

(Reginos Pizza)

Paramanantham Ponnambalam

Date of Birth: 12 October 1965 - Deceased: 11 July 2025

யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமானந்தம் பொன்னம்பலம் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பாக்கிலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

பிரபாகரன், தமிழினி, திலீபன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் (சச்சி), சர்வானந்தம், ஜெகானந்தம், சிவானந்தம், விவேகானந்தா ஆகியோரின் அருமைச் சகோதரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-07-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2025 04:00)