திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை (தேனி அண்ணர்)

(ஆனந்தா ஸ்ரோர்ஸ்)

பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை (தேனி அண்ணர்)

தோற்றம்: 13 நவம்பர் 1938 - மறைவு: 16 டிசம்பர் 2025

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

​காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சிவானந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)