திரு பரமானந்தன் நாகலிங்கம்
தோற்றம்: 19 ஜூலை 1948 - மறைவு: 27 ஏப்ரல் 2020
யாழ் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும், பிராங்பேர்ட் யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தன் நாகலிங்கம் அவர்கள் 27.04.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய முன்னைநாள் உதைபந்தாட்ட பயிற்றுனரும் இன்றுவரை விளையாட்டுப்போட்டி நடுவராகவும் தமிழாலய விழாக்களிலும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது..
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிஙகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்செனற தங்கராணி அவர்களின் ஆரூயிர்க் கணவனும்,
சிபோஜி,சுயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஞானம்,சிவகுமாரன்(சிவா)அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சந்துரு,சந்தோஸ்,சாருஜா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:-
முகவரி:-SpohrstraBe 59,60318 Frankfurt am Main
பிள்ளைகள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2020 09:23)
