திரு பரமானந்தன் உதயணன்

பரமானந்தன் உதயணன்

தோற்றம்: 20 ஜூலை 1968 - மறைவு: 22 டிசம்பர் 2019

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தன் உதயணன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிரியமணி ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகள், இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான பரமானந்தன் புனிதவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
 
சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
 
கிருத்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,
 
மீரா(கனடா), பிரதீபன்(ஐக்கிய அமெரிக்கா), பிருந்தா(லண்டன்), துஷி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்ற கார்த்திகேசு, விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற திலகவதி, குணவதி, புஷ்பவதி, இமாவதி, கமலவதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 
சகுந்தலா(லண்டன்), சாவித்திரி(சுவிஸ்), சறேயாதேவி, யோகேஷ்வரி(இலங்கை), சந்திரராஜா, சற்குணராஜா, அரன்(கனடா), சூரியவதனா(ஐக்கிய அமெரிக்கா), ஞானசூரியா(லண்டன்), இராஜகுலேந்திரன்(குலம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சத்தியானந்தம், நவரத்தினசிங்கம், செல்வரசா ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
மிதுர்ஷன், திலக்‌ஷனன், அபிஷன், அபிஷிகா- அகாஷன், அஜே, ஆரா, பிருத்திகா, அக்‌ஷயன், அனோஸ்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
ஓவியா, சிந்தணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
 
ஜினித்தா, பானுஷா, பிரகதி, அபிறதி, சன்சய், லக்‌ஷணா, சாரு, ஜெனுசன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ரேணுகா - மனைவி Mobile : +44 747 448 6436 
மீரா - சகோதரி Phone : +1 416 450 8601
பிரதீபன் - சகோதரர் Mobile : +1 323 794 666 
துஷி - சகோதரி Mobile : +33 61 808 4764 
நிரஞ்சன் - நண்பன் Mobile : +44 796 134 6763 
பிருந்தா - சகோதரி Mobile : +44 794 930 9341

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 03:08)