திரு. பரமநாதன் முருகேசு

(யாழ்ப்பாணம் பிரபல வர்த்தகர்)

பரமநாதன் முருகேசு

தோற்றம்: 29 செப்டம்பர் 1957 - மறைவு: 23 நவம்பர் 2026

யாழ். காரைநகர் சம்பந்தர்கண்டியைப் பிறப்பிடமாகவும், இல- 4, 4ம் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பரமநாதன் முருகேசு அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் (VM பரமநாதன்) - கமலாம்பிகை தம்பதியினரின் மூத்த மகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதாட்சாயணி, உமாதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிதர்சன், கமலரூபன் ஆகியோரின் மாமனாரும்,

இராசேஸ்வரி, காலஞ்சென்ற வரதராசா, ஆனந்தராசா, சற்குணராசா, தயானந்தராசா ஆகியோரின் சகோதரனும்,

காவியன், மாயோன், அமிர்தா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரினது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இராசேஸ்வரி:- +94 77 059 6476
+94 77 115 5130
+94 74 127 7808
+44 788 731 4278

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)