டாக்டர். பரமநாதன் விக்னேஸ்வரா

பரமநாதன் விக்னேஸ்வரா

தோற்றம்: 13 நவம்பர் 1936 - மறைவு: 22 பெப்ரவரி 2022


யாழ் கொழும்புத்துறை சுவாமியார் வீதியை பிறப்பிடமாகவும்,யாழ் நிராவியடி பிறவுண் வீதியை வதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுன்னாகம் புகழ் டாக்ர் பரமநாதன் விக்னேஸ்வரா அவர்கள் 22-02-2022ம் திகதி செவ்வாய்கிழமை சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற பரமநாதன் தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும்,
 
தர்மலிங்கம் மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
விமலாதேவியின் பாசமிகு கணவரும்,
 
அருணா, குமாரராஜன், அமுதன், ஐங்கரன், அகிலா, அரவிந்தன்  ஆகியோரின்  பாசமிகு தந்தையாரும்,
 
நந்தகோபாலன், சகன்யா, பத்மாதேவி, கஜந்தி,வதனன் ஆகியோரின் மாமனாரும்,
 
துளசி, அஞ்சன், அபிஷேக், கவியரசன், சாலினி, யாழினி, விஷ்வன், யதுஷன் ஆகியோரின் பேரனும்,
 
காலஞ்சென்ற ஆனந்தநாயகி-திருஞானசோதி, காலஞ்சென்ற கனகேஸ்வரி-இராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
ஞானம்பிகை,சிவஞானசம்பத்தின் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி ஞாயிற்றுக்காழமை Magnolia Chapel Macquarie Park Cemetery and Crematorium இல் காலை 11.00மணி முதல் 2.00 மணிவரை நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
தகவல்:- பிள்ளைகள், குடும்பத்தினர்
 
 
 
 
 
 

Dr. Paramanathan Vigneswara, who was born in Swamiyar Road, Columbuthurai, Jaffna, and lived in Brown Road, Neeraviyady, Jaffna and who is also a well known Doctor in Chunnakam, passed away peacefully in Sydney, and was embraced by God on Tuesday, 22 February 2022.

He is the beloved son of the late Paramanathan and Thangarathinam.

Loving son in law of Tharmalingam and Manonmani.

Kind and loving husband of Vimaladevi.

Ever loving father of Aruna, Kumararajan, Amuthan, Ayngaran, Ahila and Aravinthan.

Loving father in law of Nandagopalan, Sahanya, Pathmadevi, Gajanthi and Vathanan.

Affectionate grandfather of Thulasi, Anjan, Abhishek, Kaviyarasan, Shalini, Yalini, Vishwan and Yathushan.

Kind and Loving brother of the late Ananthanayaki -Thirugnanasothy and the late Kanageswary -Rajalingam.

Loving brother in law of Gnanambigai and Sivagnanasmpanthin.

With deep sorrow, we hereby inform that the Funeral and Final Rites functions will be conducted on Sunday, 27 February 2022, from 11:00 AM to 2:00 PM at the Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium.

 

Information provided by:        The Children and The Family

 

 

www.tamilthakaval.org


"Accept our condolences. "
- Balan & family  (Portsmouth, United Kingdom. Formerly 8 Brown Road,, 17/03/2022 07:41)
"Please accept our heartfelt condolences. I was a neighbour of yours at No 8 Brown Rd.."
- Sugunaratnam Ponnampalam and family. (Melbourne. Australia , 15/03/2022 14:00)
"Please accept our sincere condolences. We lived across your house in brown road. I'm Ponnampalam's daughter"
- Mano Raveendran (Canada, 13/03/2022 11:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2022 06:14)