திரு. பரமநாதர் குணசேகரம்

பரமநாதர் குணசேகரம்

தோற்றம்: 13 பெப்ரவரி 1936 - மறைவு: 30 ஆகஸ்ட் 2024

யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதர் குணசேகரம் அவர்கள் 30-08-2024 கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர்-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான C.M. கதிரவேலு-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராதா, ராகினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

ராஜா, ஸ்கந்தா, சிவாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவி, வசிகரன், அஞ்சலி, அபிரன், ஹரிஷ், கிரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 02-09-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00-10.30 மணி வரையும் St.John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2024 04:00)