திரு பரமானந்தராசா பார்தீபன்

(யா/ அருணோதயக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யா/ குழமங்கால் றோ.க.த.க பாடசாலையின் தற்போதைய ஆசிரியரும்))

பரமானந்தராசா பார்தீபன்

மறைவு: 29 அக்டோபர் 2019

ஆலங்குளாய். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தராசா பார்தீபன் 29.10.2019 செவ்வாய்க்கிழமை காலமாகி விட்டார்.


அன்னார் காலஞ்சென்ற பரமானந்தராசா மற்றும் பத்மராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

திருமதி குகனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

மேனகாவின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குமாரசாமி - இராசம்மா தம்பதிகளின் பேரனும்,

குனேஸ்வரன் (நீர்வேலி), சுந்தரேஸ்வரன் (லண்டன்), ஜெயாஈஸ்வரன் (யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் தற்போது யா/ இந்துக்கல்லூரியின் பகுதி நேர ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.10.2019) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொட்டுப்பனை இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

ஆலங்குளாய்,
சண்டிலிப்பாய்
 
தகவல்:  குடும்பத்தினர்.
 
+94 21 224 0649

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2019 00:29)