திருமதி. பரமசாமி கிருஸ்ணபவானி

பரமசாமி கிருஸ்ணபவானி

தோற்றம்: 18 செப்டம்பர் 1946 - மறைவு: 14 நவம்பர் 2025

யாழ். மானிப்பாய் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவுகம் கொண்ட திருமதி. பரமசாமி கிருஸ்ணபவானி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசாமி (பாலசிங்கம் வாகன விற்பனையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு, அன்னலட்சுமி, சிவபாக்கியம், சரஸ்வதி மற்றும் நவரட்ணம் (கனடா), கோகிலாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி (இலண்டன்), சிவபாக்கியம் (இலண்டன்), தர்மராஜா (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுசா (இலண்டன்), றுபேசன் (பரா - இலண்டன்), ரமேசன் (இலண்டன்), சலுயா (சுவிஸ்), ஜெலுயா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரட்ணராஜா, யோகராஜா, கிரிதரன், Yvonne, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சலோமி (Dentist), அருண்சன், றக்சன், பாரதி, ஆதீசன், அமேசன், கிரிசானா, சயுன், ஹனுசன் - லுக்சானா (Doctor), வினுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 20-11-2025 வியாழக்கிழமை காலை 07.00 மணியளவில், 75, Shirley Avenue, Shirley, Croydon, Cro8 Sp என்னும் இடத்தில் நடைபெற்று, முற்பகல் 10.45 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2025 21:18)