திருமதி. பரமசாமி மகேஸ்வரி (பொன்னன்)

பரமசாமி மகேஸ்வரி (பொன்னன்)

தோற்றம்: 04 பெப்ரவரி 1942 - மறைவு: 09 செப்டம்பர் 2024

யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசாமி மகேஸ்வரி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்-இரத்தினம் தம்பதியினரின் மருமகளும்,

பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவராசா, செல்வராசா (அமெரிக்கா), பகவதி, பத்மராசா (பிரான்ஸ்), மஹாதேவன், ரஜனி ஆகியேராின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-09-2024 வியாழன் மற்றும் 14-09-2024 சனிக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 3.00-4.00 மணி வரை Crematorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-09-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30-11.14 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2024 04:00)