திரு. பரமசாமி பரமானந்தசிவம்
மறைவு: 06 மார்ச் 2026
யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், களபூமி பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பரமசாமி பரமானந்தசிவம் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரமசாமி - லோகவாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகனும்,
அகிலாண்டேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைமகள், கலைச்செல்வி, கலைகுமரன், கண்ணன், கலைரூபி, நிசாந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோஸ், யோகலிங்கம், குகதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபலபிள்ளை, பரமேஸ்வரி, இராசலிங்கம், மகாதேவன், அமுதலிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற கனகலிங்கம், கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வினிஸ்கா, நதிசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது நந்தாவில் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
