Bramma Sri Paramasamy Somaskanda Sharma

Paramasamy Somaskanda Sharma

Deceased: 01 May 2026

யாழ்/ மட்டுவில் சரசாலையை வசிப்பிடமாகக் கொண்ட பிரம்மஸ்ரீ. பரமசாமி ஐயர் சோமாஸ்கந்தசர்மா அவர்கள்  அவரது இல்லத்தில் இன்று 01/05/2026  வெள்ளிக்கிழமை  சிவபதம் அடைந்தார். 

அன்னார் , மீசாலை இலந்தைக் கூடல் வீரகத்திப்பிள்ளையார் கோவிலைச் சார்ந்த சிவஸ்ரீ கல்யாண சுந்தர குருக்கள் தைலாம்பாள் தம்பதிகளின்  மருமகன் ஆவார்.
 
அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.  
 
ௐம்  சாந்தி! !! !!!
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம். சுன்னாகம். இலங்கை. 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியார் 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார். 
 
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.  modernhinduculture.com

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 04:58)