Mrs. Paramasamy Vallippillai
Date of Birth: 08 March 1947 - Deceased: 29 May 2024
யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசாமி வள்ளிப்பிள்ளை அவர்கள் 29-05-2-2 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பர்ப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற யோகரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நந்தகுமார் - வாசுகி, நடனகுமார் - ஞானராணி (லண்டன்), சிவகுமார் - ஜீவலக்சுமி, செந்தூர் செல்வா - பகீரதி, சாந்தகுமார் - ஜெயவதனி ஆகியோரின் அன்பு தாயாரும், மாமியாரும்,
கஜெந்திரன், வதனி, ஹரிஷாந் (லண்டன்), இனோஜிகா, மேனுசன், நிதர்ஷனா, பயானிகா, கஜலக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
