Mrs. Manonmani Paramasivam

Manonmani Paramasivam

Date of Birth: 20 April 1943 - Deceased: 24 April 2022

யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் மனோன்மணி அவர்கள் 24.04.2022 இன்று நீர்வேலியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூசபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்வர்களான சிவகுரு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசிவம் (சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்

உதயகுமார் (நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

திஷான், தியானா, சியானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்


காலஞ்சென்ற நாகம்மா, மற்றும் முத்துக்குமார் (மாசிலான்) பாலகிருஷ்ணன் (கண்ணன்) பூபாலகசிங்கம் (பக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் பூத உடல் நீர்வேலியில் உள்ள அவரது செம்பாட்டு பிள்ளையார் கோவிலடியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை (27-04-2022) அன்று அவரது பூதவுடல் 11.30 மணி அளவில் நீர்வேலி வடக்கு இந்து மயானத்தில் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"அன்னாரை இழந்து நிற்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிராத்திப்போமாக "
- Priya Shanthan  (Canada , 25/04/2022 18:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2022 08:00)