திருமதி. பரமசிவம் இராஜேஸ்வரி (பாப்பா)
மறைவு: 10 அக்டோபர் 2025
முல்லைத்தீவு - கரிப்பட்டிமுறிப்பு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கைவேலி 1ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் இராஜேஸ்வரி அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தூர்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர், காலஞ்சென்ற மகாதேவன், இந்திராணி, காலஞ்சென்ற காந்திமதி, ஆனந்தன், காலஞ்சென்ற ஆரியமாலா, மனோகரன், ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகிகரன், சுதா, கீதா, கஜன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
முகி, உஷா, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபி, துளசி, வேணுஜன், துவாரகா, யுவா, லஜி, தனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் கைவேலியில் அமைந்துள்ள அன்னாரது மகளின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கரிப்பட்டிமுறிப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
