Mr. Paramasivam Sivarasa

Deceased: 17 November 2024
யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமசிவம் சிவராசா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம்-புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
தவராணி, தவராசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் கோப்பாய் பிரதேச செயகம்), நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
லோகேஸ்வரன், வித்தியகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகனின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
