திருமதி. பரமேஸ்வரி தர்மவரதன்
தோற்றம்: 24 ஜனவரி 1932 - மறைவு: 21 ஜூலை 2025
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தர்மவரதன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - விசாலாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நரசிங்கம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
