திருமதி. பரமேஸ்வரி நடராஜா
(இளைப்பாறிய Chief Clerk - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை)
தோற்றம்: 03 செப்டம்பர் 1949 - மறைவு: 19 அக்டோபர் 2025
யாழ். அளவெட்டியைச் சேர்ந்தரும், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்கை வசிப்பிடமாக் கொண்ட திருமதி. பரமேஸ்வரி நடராஜா அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தியாகராஜா, கணேசன், தனலக்ஷ்மி, லோகநாதன் மற்றும் தில்லைநாதன், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிரமானந்தா, லோகேஸ்வரி, சிவராஜேஸ்வரி, சண்முகராஜா, சிவசுப்பிரமணியம் மற்றும் ரதிதேவி, சரோஜினி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற வரதலக்ஷ்மி, கேதீஸ்வரி, பகீரதன், சங்கரி, சுரேந்திரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
சரஸ்வதி - சிவானந்தன், சாந்தலக்ஷ்மி - ரவீந்திரன், சங்கர் - வசந்தகுமாரி, ருக்ஷா - சுவர்ணராஜா, லாஈசா - கோபிதன், ரேணுகா - வசந்தன், ஶ்ரீஹரன் - சிவசக்தி, ஶ்ரீராகவன் - நாராயணி, சாந்தினி, பிரியா - விஜயகாந்த் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-10-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
