Mrs. Parameswary Panchalingam
Deceased: 01 January 2025
யாழ். கரவெட்டி மேற்கு மத்தொணியைப்பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகசஷ்டி திதியில் அதிகாலை இலண்டனில் தனது 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (ஆசிரியர்) - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (பொறியியலாளர் - இலங்கை இராணுவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரட்ணராசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, இராசேஸ்வரி (கனடா), வசந்தாதேவி (ஓய்வுபெற்ற தாதிய சகோதரி), தவராசா (ஹொலண்ட்), நிர்மலாதேவி (சுவீஸ்) ஆகியோரின் சகோதரியும்,
சந்திரிகா (இலண்டன்), ரேணுகா (இலண்டன்), சசிரேகா (கனடா), ரேவதி (கனடா), ஜெயவிக்கிரமன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
உமாபதி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பாலகுமார், கிருசாந்தகுமார் மற்றும் ரேவதி ஆகியோரின் மாமியாரும்,
உமாசங்கர், நீவிதா, புவிந்தன், அனித்தன், தேனுகேசன், நிலக்ஸி, விஸ்வா, அமிஸா ஆகியோரின் பேத்தியும்,
அஸ்வினி, ஜனீஸ், கேசவ், ஆகியோரின் பூட்டியும்,
பார்வதி (கரவெட்டி), காலஞ்சென்ற மகேசன் (கரவெட்டி), காலஞ்சென்ற நடராசா (கொழும்பு), சிவ.திருக்கேதீஸ்பரன் (கிளிநொச்சி,வவுனியா), காஞ்சனா ஹொலண்ட்), யோகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
