Mrs. Parameshwary Paramanathan

Parameshwary Paramanathan

Date of Birth: 14 January 1934 - Deceased: 19 November 2025

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பரமநாதன் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், குமாரசுவாமி, சிவஞானேஸ்வரி ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகாசௌந்தரி, பரமேஸ்வரி, தவேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

பரந்தாமன், பராபரன், பரசுராமன், பரதன், பரசுதன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

மகாலட்சுமி, வளர்மதி, சிவமஞ்சுளா, சியாமளா, காலஞ்சென்ற மீனாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வானதி, வாணி, வாகினி, பிரணவன், மாதங்கி, கிரிசாலினி, கிருஷிகன், ஆரவி, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும்,

யாழினா, வீணா, நைலா, டுவைன் ஜீனியர் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-11-2025 திங்கட்கிழமை காலை 8:00 முதல் பார்வையும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S2E3, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2025 00:00)