Mrs. Parameshwary Sinnathuray
Date of Birth: 02 June 1925 - Deceased: 23 August 2024
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பாபிள்ளை-மீனாட்சி தம்பதிகயினரின் இளைய மகளும்,
மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr.வேலுப்பிள்ளை சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன், துளசி, ராதிகா, நீரஜா, வித்யா, காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன், இராஜேஸ்வரி, அருள்முருகனார், ஜெயபாலன், ரவீந்திரன், ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவுந்தி, கௌதமி, கபிலன், ஆர்த்தி, வானதி, பார்த்திபன், பைரவி, மாதினி, கதிரவன், பிரதாயினி, பிரணவன், குருபரன், மற்றும் Derek Scott, Bosco, Kevin, Reisha, Lina, Reni, Linda, Chantal, Philip ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
லானா, திலகம், அரசன், ஒளி, ஆரி, பிரிஷானா, ரிமாயா, மயா, மெல்யா, ராயா, நிக்கோ, ரோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா பார்வதி, அன்னபூரணி, சோமாஸ்கந்தன், மங்கையற்கரசி ஆகியோரின் இளைய சகோதரியும்,
புவனா (நோர்வே), காலஞ்சென்றவர்களான சண்முகம், திருநாவுக்கரசு, சிவஞானம், திருநீலகண்டன், மகேஸ்வரி, செந்தாமலர், செல்லத்துரை, பூமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-08-2024 மாலை 5:00–9:00 மணி வரையும், 31-08-2024 காலை 9:30–10:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00–12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
