Mrs. Parameshwary Tharmarajah

Parameshwary Tharmarajah

Date of Birth: 31 March 1952 - Deceased: 04 May 2026

யாழ். திக்கம், அல்வாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தர்மராஜா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், வாரித்தம்பி - நாச்சியம்மா தம்பதியினரின் மருமகளும்,

தர்மராஜா ( அப்புமாமா ) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, பாலசிங்கம், கோணாமலை, விஜியசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரி, இராஜலஷ்மி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, இராசதுரை, மின்னல்கொடி, இந்திராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2026 00:00)