Mrs. Parameshwary Thrairajaha (Thanga Mani)

Parameshwary Thrairajaha (Thanga Mani)

Date of Birth: 15 May 1938 - Deceased: 24 March 2026

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இல- 7, காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி துரைராஜா அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை (செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி (ஞானம் - பிரான்ஸ்), குணசேகரன் (பிரான்ஸ்), சரோஜாதேவி (சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்ரீரூபன் (ரூபன் - பிரான்ஸ்), ஆனந்தன் (ரூபன் - சுவிஸ்), விஜயராணி (இலங்கை), தவசீலன் (தவம் -பிரான்ஸ்), சுகந்தினி (இலங்கை), மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம் தேவன் பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சினி (பிரான்ஸ்), மனோராசா (சுவிஸ்), பவளம் (பிரான்ஸ்), சிவகுமாரி (சுவிஸ்), வாமதேவன் (இலங்கை), கார்த்திகா (பிரான்ஸ்), சசிகுமார் (இலங்கை), காந்தரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகம்மா, சின்னத்துரை, மகேஸ்வரி (கண்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன், பூர்ணிமா, குயிலினி, சுஜித்தா, ஸ்ரீரதி, ஸ்ரீபவானி, மதுரன், யாதவன், சுபாங்கி, பிரணவன், பிரூஜன், சுவேதா, ஆர்த்திகா, சேயோன், சானுஜா, சாகித்யா, ராகவி, காசினி, எழில்ராஜ், கபாலினி, ரதிக்கா, தனுஸ்கா, ஹரிசுதன், அரிகரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

மெலினா, ஜதன், இணையா, அஸ்லீன், அரோன், ஆழியா, கொம், எல்லா, சஜன், ராணியா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2026 00:00)