திரு பரமேஸ்வரன் பிரஜித் (அஜி)

பரமேஸ்வரன் பிரஜித் (அஜி)

தோற்றம்: 09 அக்டோபர் 1999 - மறைவு: 21 செப்டம்பர் 2019

சுவிஸ்  Chur Trimmis ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் பிரஜித் அவர்கள் 21-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை புஸ்பமலர் தம்பதிகள்,  நாகலிங்கம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரன்(மூளாய்) புவனேஸ்வரி(பத்தமேனி) தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், 

பவிதா அவர்களின் ஆரூயிர் சகோதரரும், 

தர்மகுலசிங்கம்(குலம்), டுபாஸ்கரன்(ரகு), சுரேஸ்குமார்(ரூபன்), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, சுகிர்தா, கீதா, ராஜி, சின்னத்துரை சிவானந்தராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், 

சிவஈஸ்வரி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற சபாரட்ணம், சந்திரா, நவரட்ணம், தெய்வமலர், செல்வரட்ணம், கௌதமி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

 

பார்வைக்கு :

Tuesday, 24 Sep 2019  9:00 AM - 9:00 PM Wednesday, 25 Sep 2019  9:00 AM - 9:00 PM
krematorium Totengutbrücke
Totengutbrücke, 7000 Chur, Switzerland

தகனம் :

Thursday, 26 Sep 2019  10:00 AM - 2:00 PM
krematorium Totengutbrücke
Totengutbrücke, 7000 Chur, Switzerland

தொடர்புகளுக்கு:

ரகு - சித்தப்பா Mobile : +44 782 811 5274 
பாலா - மாமா Mobile :   +41 79 336 3105
சதா - மாமா Mobile :      +41 78 919 2185 
நவம் - மாமா Mobile :    +41 76 652 8114 
ரூபன் - சித்தப்பா Mobile :        +94 76 534 6075 
லலிதா - பெரியம்மா Mobile : +94 77 429 8166  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2019 22:22)