திருமதி பரமேஸ்வரன் புவனேஸ்வரி(குஞ்சு)

பரமேஸ்வரன் புவனேஸ்வரி(குஞ்சு)

தோற்றம்: 09 பெப்ரவரி 1959 - மறைவு: 08 நவம்பர் 2026

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven, Munster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரன் புவனேஸ்வரி (குஞ்சு) அவர்கள், 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற லைட் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற பொன்னையா கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
லூகாஜினி (பிரான்ஸ்), மதுராங்கனி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகடாட்சம்,இராசரத்தின்ம் மற்றும் இராசலட்சுமி, காலஞ்சென்ற மகாதேவா, நவரத்தினம் மற்றும் அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம் (கனடா - நம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
இறுதிக்கிரியைகள்:-
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று 1.00 மணியளவில் ஜேர்மனி Munster நகரில் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியை இடம்பெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: அருட்செல்வன் (/ பெறாமகன்)

தொடர்புகளுக்கு:

அருட்செல்வன் (/ பெறாமகன்)
தொடர்புக்கு: T.P. 0776162092

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 19:53)