திருமதி பரமேஸ்வரி சண்முகம்

பரமேஸ்வரி சண்முகம்

தோற்றம்: 22 மே 1926 - மறைவு: 23 ஜனவரி 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஒழுங்கை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சி, குலசிங்கம், புவனேஸ்வரி(கண்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
உமாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), பத்மினிதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், குணபூரணம், சரஸ்வதி, மகேஸ்வரி, கண்மணி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
தன்மாவரதர், ஜெயராணி, வசந்தசரோஜினி சிவஹரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தாமா, தனஸ்ரீ, தம்பியையா, மனுவெலா, தொபிலாஸ், மானுவெல், சங்கீதா, சுஜ்த்தா, கன்னிகா, பவனந், கஜனந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
விதுஷன், ஹரிணி, ரதுஷா, ஜெனிஷா, தமீரா, இனியா, ஜோஷியா, ஜெரினி, ராகேல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: ஜெகதீஸ்வரன்- மகன்
 
Address: இல. 42, 32ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு
 
தொடர்புகளுக்கு:-
 
சிவஹரன் - மருமகன் Mobile : +94 77 325 1572
ஜெகதீஸ் - மகன் Mobile : +49 231 804 0768 Mobile : +49 179 243 2781

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2020 04:21)