திருமதி. பரமேஸ்வரி சிதம்பரநாதன்
தோற்றம்: 10 ஜூலை 1928 - மறைவு: 19 மார்ச் 2025
யாழ். மயிலனி சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி சிதம்பரநாதன் அவர்கள் 19-03-202 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
பிறப்பதும் இறப்பதும் நிஜம் என்று இருப்பினும்
மறந்திட முடியாமல் மருகுதே மனங்கள்
சிறகுகள் விரித்தே நீர் கூடுவிட்டுச்சென்றதேன்
உற்றார், உறவினர்கள் நிலை கலங்க பிரிந்தே போனதேன்?
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2025 20:58)
