Mrs. Parameswari Velupillai

Parameswari Velupillai

Date of Birth: 04 August 1951 - Deceased: 26 July 2025

யாழ். இடைக்காடு, தேத்தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பூர்ணிமா (கனடா), வேல்நிதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரசன்னா (கனடா), இந்துஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவின், துஷான், காருண்யா, கவிநயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி, பாலசுந்தரம், விஜயலக்ஸ்மி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் இடைக்காடு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2025 04:00)