Mrs Parameswari Mahadeva

(Retiard Teacher)

Parameswari Mahadeva

Date of Birth: 30 May 1929 - Deceased: 31 March 2018

இளைப்பாறிய ஆசிரியை - உரும்பிராய் இந்துக் கல்லூரி, யாழ்-இந்து மகளிர் கல்லூரி 

மலேசியாவைப்பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட, திருமதிபரமேஸ்வரிமகாதேவா(மணி) அவர்கள் 31 /03/2018  சனிக்கிழமையன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்..

அன்னார் காலஞ்சென்றவர்களான ஊரெழு ராசா தங்கம்மா தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நல்லூர் இளையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவா(தேவன்–யாழ்ப்பாணம்,  ஆசிரியர், யாழ் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ(பப்பு), குகஸ்ரீ (குக்கு), லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட்செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன், மற்றும் சிவனேஸ்வரி(குஞ்சு)-கொழும்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிலாஷ், அபிஷான், Dr.அபிஷேக், Dr.அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஷ்  ஆகியோரின்  அன்புப்பாட்டியுமாவார்.

பார்வைக்கு:                 04/04/2018 Wednesday – 6:00 PM to 8:00 PM   

                                         Liberty Funeral Parlour, 101 South Street, Granville, New South Wales, Australia

இறுதிக்கிரியைகள்:   05/04/2018 Thursday – 10:00 AM to 12:30 PM 

                                          Palm Chapel ,Macquarie Park, North Ryde, New South Wales, Australia

இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு; பத்மஸ்ரீ(பப்பு): +61 416 102 294      குகஸ்ரீ(குக்கு);  +61 403 009 807  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)