திருமதி பரமேஸ்வரி அழகரத்தினம்
(இளைப்பாறிய ஆசிரியை – யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யா/மட்டுவில் சாந்தநாயகி வித்தியாசாலை, யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், யா/நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை)
தோற்றம்: 06 ஜனவரி 1935 - மறைவு: 14 மே 2020
யாழ். சாவகச்சேரி தென்மராட்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அழகரத்தினம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காசிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அழகரத்தினம்(முன்னாள் வரி அறவீட்டு மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயராஜன்(இலங்கை), கிருஷ்ணராஜன்(லண்டன்), புஷ்பலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நல்லம்மா சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வநாயகி(இலங்கை), மதிவதனி(லண்டன்), சதானந்தன்(சதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராமதாஸ்(இலங்கை), சாயுச்சியபதி(இத்தாலி), குகதாஸ்(இத்தாலி), ரகுதாஸ்(நெதர்லாந்து), ராகவதாஸ்(கனடா), குரபரன்தாஸ்(இத்தாலி), தயாபதி(ஜேர்மனி), அமராபதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
பொன்னாச்சி வேலாயுதபிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சின்னையா சிதம்பரப்பிள்ளை, சின்னையா சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற காமாட்சி தம்பிப்பிள்ளை, மங்கயற்கரசி சிதம்பரப்பிள்ளை(கனடா), விசாகப்பெருமாள் சதானந்தன்(இலங்கை), மகேஸ்வரி நவரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
சஜந்தா- பிரசன்னரூபன்(கலிபோர்னியா,USA), சயந்தன்(இலங்கை), சஞ்சுதன்(லண்டன்), மிதுனன்(லண்டன்), ஷாளினி(லண்டன்), லக்ஷ்மன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிவேஷ்கன்(கலிபோர்னியா, USA) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
