திருமதி பரமேஸ்வரி பாலேந்திரா

பரமேஸ்வரி பாலேந்திரா

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1934 - மறைவு: 09 நவம்பர் 2019

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் யோகாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரா(Paranthan Chemicals Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலினி(ஐக்கிய அமெரிக்கா), அனுசியா(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் பரமநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராமநாதன், நடராஜா, ராசலிங்கம் மற்றும் சுப்பிரமணியம்(கொழும்பு), ஜெயரட்ணம்(யாழ்ப்பாணம்), வத்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வயோகன்(ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவமோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமதி, மீனா, ஆதவன், அஞ்சலி, ஜீவன், ஆரணி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்

பார்வைக்கு :-

Saturday, 16 Nov 2019 12:00 PM - 2:00 PM
Kraft Funeral Service
708 E Spring St, New Albany, IN 47150, United States

கிரியை:-

Saturday, 16 Nov 2019 2:00 PM - 4:00 PM
Kraft Funeral Service
708 E Spring St, New Albany, IN 47150, United States
 
தொடர்புகளுக்கு:-


பாலினி செல்வயோகன் - மகள் Mobile : +1 859 552 9290 
அனுசியா பாலேந்திரன் - மகள் Mobile : +1 248 385 6668 
தமயந்தி சிவமோகன் - மகள் Mobile : +1 812 595 0280 
வைத்திலிங்கம் பரமநாதன் - சகோதரர் Mobile : +44 777 351 6468  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2019 10:44)