திருமதி. பரமேஸ்வரி கணேசப்பிள்ளை
மறைவு: 08 ஜூலை 2025
யாழ். கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கணேசபிள்ளை அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சரசுவதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - குட்டியம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி (கனடா), யமுனா (கனடா), சண்முகதாசன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசதுரை (கனடா), சந்திரபோஸ் (கனடா), காலஞ்சென்ற பவானி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான சின்னராசு (ஜேர்மனி), கமலாதேவி மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
பூமணி (கனடா), யோகேஸ்வரி (ஜேர்மனி), கனகலிங்கம் (கனடா), பத்மலோசினி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, இந்திராதேவி, நடராசா, மற்றும் கருணாகரன், மங்களேஸ்வரி (கனடா), சுசீலாதேவி ஆகியோரின் அன்பான மைத்துனியும்,
தேஜோமயன் (கனடா), நேமிஷா (கனடா), அபிலாஷா (கனடா), ஜரோஷன் (கனடா), கஜந்திகா (கனடா), மாதங்கி (கனடா), சஜிதன் (ஜேர்மனி), சஹான் (ஜேர்மனி);, பவித்திரா (ஜேர்மனி), நிலுஷா (கனடா), சுதயூட்சன் (கனடா), ரவீந்தன் (கனடா), அமிற் (கனடா), டியூக் (கனடா) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
ஆதிரா (கனடா), தானியா (கனடா), அர்ஜூனா (கனடா) ஆகியோரின் பாசமான பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-072025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
