திருமதி. பரமேஸ்வரி ஜெயக்கொடி

பரமேஸ்வரி ஜெயக்கொடி

தோற்றம்: 25 ஜூலை 1944 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜெயக்கொடி அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

மகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமாரசாமி ஜெயக்கொடி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி, பார்த்தீபன், கேசவன், காலஞ்சென்ற பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கினராஜா, மாலினி, யாமினி, நிமலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அனிஸ், துஷ்யன், டிபிக்கா, தியானா, ரியானி, சுவாதி, ரிஸ்னி, நயனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெனி, ஜெரானி, டென்னிஸ், ஜோதினி, சாரு, சிந்து, ரஜீவன், சகிலன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சந்திரன், நளாயினி, சிந்தியா, ரகுனா, கோபி, கோமதி ஆகியோரின் ஆசையம்மாவும்,

தர்சினி, சிந்தியா, தீபன், சபா, அனிதா, ஆத்தர் ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
தகவல்: - குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 11 Aug 2021 11:45 AM - 1:45 PM
St Helier Community Association Hill House, Bishopsford Rd, Carshalton, Morden SM4 6BL,
United Kingdom

தகனம்:-
 
Wednesday, 11 Aug 2021 2:40 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU,
United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
பார்த்தீபன் - மகன் Mobile : +44 778 235 4098
கேசவன் - மகன் Mobile : +44 774 760 6203
விக்கினராஜா - மருமகன் Mobile : +44 774 760 7858
நிமலன் - மருமகன் Mobile : +44 798 575 6253
சிவாஜினி - மகள் Mobile : +44 753 583 3164
அஜந்தா - மகள் Mobile : +44 737 826 8323

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2021 02:19)