Mrs Parameswary Kadambeswaran

Parameswary Kadambeswaran

Date of Birth: 20 December 1935 - Deceased: 21 March 2018

 

யாழ் கொக்குவிலை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொணடி௫ந்த தி௫மதி பரமேஸ்வரி கடம்பேஸ்வரன் அவர்கள் 21.03.2018 புதன்கிழமையன்று இறைபதம் அடைந்து விட்டார்,

அன்னார் காலஞ்சென்ற கடம்பேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பூரணம் தம்பதியினரின் அன்புப்புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா கண்மணி தம்பதியினரின் அன்பு ம௫மகளும்,

கலாநிதி(கனடா), தயாநிதி, தனரஞ்சினி(லண்டன்), தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயா௫ம்,

புஷ்பராஜன், காலஞ்சென்ற சிவகுமார், மனோகரன் சா௫லதா ஆகியோரின் அன்பு மாமியா௫ம்,

மகேசன், சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், கனகேஸ்வரி, காலஞ்சென்ற வர்களான சுப்பிரமணியம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்

லக்ஸ்மன், காலஞ்சென்ற சுஜீவன், யஷிகா, டமேஷா,பானுஷா, ஹரிஷ், அக் ஷா ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல் 23.03.2018 திகதி அனறு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது எனபதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல: குடும்பத்தினர்

தொடர்பு: தயாநிதி - 077-2594465 (இலங்கை)

  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)