திருமதி பரமேஸ்வரி கைலாசபிள்ளை

பரமேஸ்வரி கைலாசபிள்ளை

தோற்றம்: 07 டிசம்பர் 1932 - மறைவு: 14 மே 2020

யாழ் நல்லூர் சங்கிலியன் வீதியை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி சங்கத்தானையில் வசித்தவரும் வினிபெக் கனடாவில் இறுதிவரை வாழ்ந்த வருமாகிய திருமதி பரமேஸ்வரி கைலாசபிள்ளை அவர்கள் 14.05.2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்ற தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தம்பு கைலாசபிள்ளையின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
ஈஸ்வரதாஸ், சத்தியதாஸ், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவமலர், ஆனந்தமகேஸ்வரி, காலஞ்சென்ற தேவராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
மயூரா, லக்ஷ்மிதா, சாரங்கா, சாருகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்  அறிவிக்கப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ஈசன் -  Home: 416 498 5113
            Mobile:  416 859 2978
சத்தி -  Home: 604 565 7669
            Mobile: 778 855 6884
சுகந்தி- Home:204 255 7396

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2020 10:12)