திருமதி பரமேஸ்வரி கனகரட்னம் (பேபி அக்கா)
தோற்றம்: 27 மே 1940 - மறைவு: 22 நவம்பர் 2026
யாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டுமட ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கனகரட்னம் அவர்கள் 22-11-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கையுடன் ஐக்கியமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் -பரிமளம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்னம் (தொடரூந்து நிலைய நேர கண்காணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகர்,யோகராஜா, காலஞ்சென்ற செல்வராஜா, நவர்த்தினராஜா, காலஞ்சென்றஜெயராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலாதரன், சசிகலா, கௌசிகலா, கோணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி, கணேசன், தவபாலன், ஷாலானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துவசன், தாமிரா, துலக்சன், வாகினி, சகானா, நிரோஜன், சாதுரி, யாதவன், அஷ்வினி, மதூசன், மௌலிகா, திவ்வியா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
மாயா, காயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
ஐராவதி, இராஜலட்சுமி, தவமணிதேவி, பராசக்தி, அமலா, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, வள்ளியம்மை, நடராஜா, சண்முகம்பிள்ளை, இராசதுரை( சின்னக்கிளி), புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-11-2026ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை St.John's Dixie Cemetery Crematorium (737, Dundas St East, Mississauga, Ontario L4Y 2B5) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியையும் தகன நிகழ்வும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கலாதரன்: +1 416 550 9663
www.tamilthakaval.org
