Mrs. Parameswary Kandasamy

Parameswary Kandasamy

Deceased: 18 February 2026

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Milton - கனடாவினை வாழ்விடமாகவும் கொண்ட  திருமதி. பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2026 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் நயினாதீவைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் சிவசிதம்பரம் (கனடா முன்னாள் அன்பு ரெக்ஸ் உரிமையாளர் ) அவர்களின் மாமியும் ஆவார்.

அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.   

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

பார்வைக்கு:-

Sunday, February 22nd   [5:00 pm – 9:00 pm]

பார்வை & தகனம்:-

Monday, February 23rd  [10:00 am – 1:00 pm]

நிகழ்வு இடம்:-

at

St. John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2026 03:41)